மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அமைப்பு! அரசாணை வெளியீடு
சென்னை: தமிழ்நாட்டில் மாநில கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அமைத்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. பள்ளி…