ரூ. 3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு நாளையும் வழங்கப்படும்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…
‘சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 3000 ரொக்கம் வாங்க இன்று கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை வாங்காதவர்கள் நாளையும் வாங்கிக் கொள்ளலாம் என…