Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்…

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே (மார்ச் 26) கடைசி நாள். இதன்பிறகு விண்ணப்பிப்பவர்கள், தேர்தலில் வாக்களிக்க முடியாது. தகுதியுள்ள நபர்கள்…

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் : அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரம் வெளியானது…

2026 தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு…

பங்குனி பெருவிழா – அறுபத்து மூவர் திருவிழா: மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: பங்​குனி பெரு​விழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்​னிட்டு அடுத்த மாதம் 1-ம் தேதி வரை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பகு​தி​களில் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.…

தமிழக சட்டசபை தேர்தல்2026: அரசியல் கட்சிகளை சார்ந்த 222 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்திற்கான நட்சத்திர பேச்சாளர்கள் 222 பேருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற…

மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் ஆதாரத்தை காட்டி ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல அனுமதி! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் ஆதாரத்தை காட்டி ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறி உள்ளார்.…

திமுக கூட்டணிக்கு தமிழர் தேசிய முன்​னணி ஆதரவு! பழ.நெடுமாறன் தகவல்

தஞ்சாவூர்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்ட​ணிக்கு ஆதரவு அளிப்​ப​தாக தமிழர் தேசிய முன்​னணி நிறு​வனத் தலை​வர் பழ.நெடு​மாறன் தெரி​வித்​தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய…

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: தினசரி விசாரிக்க போக்சோ நீதிமன்றத்துக்கு உத்தரவு

சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுததிய அண்​ணாநகர் சிறுமி பாலியல் வன்​கொடுமை வழக்கை தினந்​தோறும் விசா​ரித்து விரை​வாக முடிக்க வேண்​டுமென போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்துக்கு சென்னை உயர் நீதி​மன்​றம்…

சைவம், வைணவம் சர்ச்சை பேச்சு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்​கள் குறித்​து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாக தொடரப்​பட்ட வழக்​கில், திமுக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, மே 12-ம் தேதி நேரில் ஆஜராக…

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? தேர்தலை முன்னிட்டு வேறு தேதிக்கு மாற்றக்கோரி வழக்கு

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக்கோரி சென்ன உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்​தலை முன்​னிட்டு…

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள்; ஜான்பாண்டியன் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

சென்னை: அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகளும், ஜான்பாண்டியன் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளுக்கு இணக்கமாக வர முடியாததால்…