அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்திப்பு
சென்னை: கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை இணைவது உறுதியாகி…