Category: தமிழ் நாடு

கருணை அடிப்படையில் அரசு பணியில் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளை கேட்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி: கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுபவர்கள் பின்னர் உயர் பதவியைக் கோர முடியாது என தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி…

2026 சட்டமன்ற தேர்தல்: தமிழ்நாடு பா.ஜ.க பொறுப்பாளர்கள் 3 பேர் நியமனம்

சென்னை: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ள நிலையில், பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது.…

யார் அந்த சார்? புகழ் ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம்…

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட யார் அந்த சார்? புகழ் திமுக நிர்வாகி ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதி மன்றம்…

சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,000 கோடி கடன்!

சென்னை: சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன் ( $240 Million Loan )வழங்கி உள்ளது. சென்னையில் அதிகரித்துள்ள…

15-வது நிதிக் குழு மானியமாக தமிழ்நாட்டுக்கு ரூ.7,523.06 கோடி நிதி விடுவிப்பு…

டெல்லி: 15-வது நிதி ஆணையத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 7,523.06 கோடி ரூபாய் மானியத்தொகை விடுவிப்பு செய்துமத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 8,777.43 கோடி…

பி.டெக் மாணவர்கள் பி.எஸ்சி பட்டத்துடன் இடைநிற்கும் வசதி : IITயின் புதிய எக்சிட் சலுகை

ஐஐடி மெட்ராஸில் பி.டெக் பட்டப்படிப்பை முடிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு, இனி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பி.எஸ்சி பட்டத்துடன் வெளியேறும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு…

திருப்பரங்குன்றம் விவகாரம்: கனிமொழி குறித்து விமர்சித்த பாஜக நிர்வாகி கைது…

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் கொடுத்த புகாரின்பேரில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை…

ரூ.1லட்சத்தை நெருங்கியது சவரன் தங்கம் விலை….

சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால், சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில்…

வரும் 17ஆம் தேதி மதுரை மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

சென்னை: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள மதுரை மாநகராட்சியை கண்டித்து வரும் 17 ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி…

டிச.17ந்தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு…!

சென்னை: டிசம்பர் 17ந்தேதி அன்று பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற…