சென்னை முதல் தூத்துக்குடிவரை இன்றுமுதல் 2 நாள் மழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் தகவல்
சென்னை: சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரியலூர்,…