பிரதமர் மோடி தலைமையில் இன்று மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டம்! 6 கட்சி தலைவர்கள் பங்கேற்பு
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், இன்று பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பிரதமருடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…