‘மாம்பழம்’ சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
சென்னை: பா.ம.க கட்சியின் மாம்பழச் சின்னம் விவகாரத்தில், ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தை நாடும்படி அறிவுறுத்தி உள்ளது. பா.ம.கவில் தந்தை மகனுக்கு…