Category: தமிழ் நாடு

தொகுதி மறுசீரமைப்பால் பாதிப்பு… தென் மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்…

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்பு தொடர்பாக தென் மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் தொகை விகிதாசாரப்படி…

50க்கும் மேற்பட்ட இங்கிலாந்து பெண் தொழிலதிபர்கள் மகளிர் தினத்தை ஒட்டி சென்னை to கோவா ஆட்டோ சவாரி

இங்கிலாந்தைச் சேர்ந்த 57 பெண் தொழில்முனைவோர் ஒன்று சேர்ந்து சென்னை டூ கோவா ஆட்டோ சவாரி மேற்கொண்டுள்ளனர். மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி,…

தேவை இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கு: தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதி மன்றம்…

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், தேவை இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்த தமிழக அரசை கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்…

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இடி ரெய்டு – ஸ்டாலின் மாடல் அரசுக்கு வெட்க கேடு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இடி ரெய்டு நடைபெற்று வருவது, ஸ்டாலின் மாடல் அரசுக்கு வெட்ககேடு என்றும், ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்று கேட்டால், மேற்கண்ட…

வேலைநிறுத்தம் கூடாது – அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது! அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியீடு

சென்னை: அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் கூடாது – அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்பது உள்பட அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகளை தமிழ்நாடு அரசு…

கோயம்பேடு அங்காடி வளாகம் உள்பட ரூ.39.75 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை : கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் உள்பட ரூ.39.75 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்… ஏற்கனவே அரசார்…

ஆட்டோக்களில் காவல்துறை ‘கியூஆர்’ குறியீடு! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ஆபத்து நேரங்களில் பெண்கள் மற்றும் பயணிகளுக்கு உதவும் வகையில், வாடகை ஆட்டோக்களில் காவல்துறை ‘கியூஆர்’ குறியீடு அமைக்கப்பட்டு உள்ளது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று…

மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்! எடப்பாடி நடவடிக்கை….

சென்னை: மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்து, கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளர்.…

ஊரக உள்ளாட்சிகளில் தனிஅதிகாரிகள் நியமனம், கனிம வளம் வரி விதிப்பு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி, ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பான…

பிரதமர் மோடியால் சிஐஎஸ்எப் தேர்வு தமிழில் நடக்கிறது…. அரக்கோணம் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு…

அரக்கோணம்: பிரதமர் மோடியால் சிஐஎஸ்எப் தேர்வு தமிழில் நடக்கிறது…. அந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என அரங்கோணம் அருகே…