Category: தமிழ் நாடு

கல்வி நிதி மறுப்பு: மக்களவையில் திமுக அமளி – மத்திய கல்வி அமைச்சர் பதில்…

டெல்லி: நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், தமிழ்நாட்டுக்கு மத்தியஅரசு கல்வி நிதி மறுப்பு குறித்து திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் பதில்…

“தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்” மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேச்சுக்கு கண்டனம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி வழங்கமுடியும் என்று மத்திய கல்வி அமைச்சர்…

2025ம் ஆண்டில் முதல் கூட்டத்தொடர்: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 28ம் தேதி வரை நடைபெறும். 2025-2026ம் ஆண்டுக்கான…

ஸ்ரீவைகுண்டம் அருகே பயங்கரம்: ஓடும் பேருந்தில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே ஓடும் பேருந்தில் 11 ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக…

சென்னையில் கேட்பாரற்று கிடந்த 973 வாகனங்கள் ஏலம்: சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியீடு

சென்னை: சென்னையில், சாலையோரம் கேட்பாரற்று பல நாட்களாக கிடந்த 973 வாகனங்களை ஏலம் விட உள்ளதாக சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை மாநகரத்தின் பல…

2ம் கட்ட மெட்ரோ ரயில்: போரூர் – பூந்​தமல்லி வரை உயர்​மட்ட பாலப்பணி நிறைவு….

சென்னை: இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்தின்படி, லைட்அவுஸ் டூ பூந்தமல்லி வரையிலான ரயில் பாதையில், போரூர் – பூந்​தமல்லி வரை உயர்​மட்ட பாதை​யின் கட்​டு​மான பணி…

தொகுதி மறுசீரமைப்பு: மாநிலங்களவையில் விவாதிக்க திமுக சார்பில் நோட்டீஸ்

டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று…

சிம்பொனி சாதனை – டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை: லண்டனில் சிம்பொனி இசை அமைத்து சாதனை படைத்துவிட்டு இருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு…

கள்ளச் சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம்: மயிலாடுதுறை காவல்துறையினர் 19பேர் கூண்டோடு இடமாற்றம்…

மயிலாடுதுறை: கள்ளச் சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த பகுதி காவல்துறையினர் 19பேர் கூண்டோடு இடமாற்றம் செய்து காவல்துறை தலைவர் உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாடு…

மாநகராட்சி ஆணையர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ்…

சேலம்: அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இ.ஆ.ப. அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அல்லாத அதிகாரி ஆணையராக…