ஒருமணிநேர முதல்வர்! : ஜெ.வை கிண்டலடித்த ஸ்டாலின்
திருப்பூர் : சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், ஜெயலலிதா ஒருமணி நேர முதல்வராக இருப்பதாகவும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில்…