‘மத்திய அரசு பாரபட்சம்’! நாளை மாலை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: ‘மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மீது மத்தியஅரசு பாரபட்சம் காட்டி உள்ளதையும்,, தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நாளை மாலை…