ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு குறித்து பேசுவது அவதூறு ஆகாது – பிரேமலதா
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக புகார் கூறி சேலத்தில் பிரேமலதா தங்கியிருந்த ஓட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவம்…