ரெயில் கொள்ளை: ஊழியர்கள் துணையா..? விசாரணையில் தகவல்!
சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. முதற்கட்ட விசாரணையில் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. சேலத்திலிருந்து…