ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடர உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தொடர்ந்து நடத்த, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி…