ஈசிஆர் சாலையில் கண்காணிப்பு காமிரா! சென்னை காவல்ஆணையர் தொடங்கி வைத்தார்
சென்னை: பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், விதிமீறிச் செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கவும், ஈசிஆர் சாலை எனப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பபட்டுள்ளது. உயர்தொழில்…