போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 320 ஆசிரியர்களுக்கு பயிற்சி! செங்கோட்டையன்
ஈரோடு: நீட் போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளை அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், மாநில அளவில், முதுநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் ஈரோட்டில்…