Category: தமிழ் நாடு

எடப்பாடியின் வெளிநாடு பயணத்தால் தமிழகத்திற்கு வரப்போகும் முதலீடு எவ்வளவு?

சென்னை: எடப்பாடியின் வெளிநாடு பயணத்தால் தமிழகத்திற்கு வரப்போகும் முதலீடு எவ்வளவு? என்ற விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

ஜெ. பெயரில் படப்பிடிப்பு தளம்: ஆர்.கே.செல்வமணியிடம் ரூ.1 கோடி நிதி வழங்கிய எடப்பாடி

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைப்பதற்காக, திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் ரூ.1 கோடி நிதி வழங்கினார் முதல்வர்…

மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு! புதிய வாகன கொள்கையை வெளியிட்ட எடப்பாடி!

சென்னை: தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு அளிக்கும் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். இதுதொடர்பாக…

என்னையும் முதல்வரையும் பிரிக்க முயற்சிக்கிறீர்கள்! ஊடகத்தினர் மீது பாய்ந்த ஓபிஎஸ்

திருச்சி இன்று விமானம் மூலம் திருச்சி வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எனக்கும் முதல்வருக்கும் நல்ல உறவு இருக்கிறது. நீங்கள்தான் பிரிக்க முயற்சிக்கிறீர்கள். அது நடக்காது என்று…

புறா மோதியதால் கோளாறு: இன்று காலை புறப்பட்டுச் சென்றது இலங்கை விமானம்!

திருச்சி: இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் புறா மோதியது காரணமாக இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. பின்னர் பழுது நீக்கப்பட்டு இன்று அதிகாலை மீண்டும் கொழும்புவுக்கு…

பேனர் விவகாரம்! சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்!!

சென்னை: பேனர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசின் அனுமதியின்றி பேனர் வைக்க மாட்டோம் என உறுதி…

எச்.ராஜாவுக்கு மட்டும் பேனர் வைக்க விதிவிலக்கா? பொதுமக்கள் கொந்தளிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் பேனர் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக தேசிய செயலாளர் பங்கேற்ற விழாவுக்காக சாலையோரங்களிலும், நகர் பகுதிகளிலும் ஏராளமான பேனர்கள் விதிகள்…

புவிசார் குறியீடு பெற்றதும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு!

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதன் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கிலோ ரூ.240க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,…

செப்.18ந்தேதி முதல் ஆவின் தயிர், நெய், வெண்ணெய், பால்கோவா விலை உயர்வு!

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் விலை கடந்த மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஆவின் தயாரிக்கும், தயிர், நெய், வெண்ணெய், பால் பவுடர் உள்பட பால் பொருட்களின்…

அமித்ஷாவின் இந்தி பேச்சு: மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு (வீடியோ)

சென்னை: உள்துறைஅமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், இந்தியா தொடர்ந்து ஒரு சுதந்திர…