அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை! பள்ளிக்கல்வித்துறை
சென்னை: அரசு உதவிபெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில், அனைத்து வகை சிறுபான்மை…