முதலில் காவி, திருநீறு! இப்போது அரசு பேருந்துகளில் சத்தமின்றி நீக்கப்படும் திருக்குறள்! தமிழறிஞர்கள், பொதுமக்கள் கடும் கண்டனம்
சென்னை: சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த திருக்குறள் நீக்கப்பட்டு இருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் தற்போது போதாத காலம்…