உள்ளாட்சி தேர்தல்: சென்னை மேயர் பதவிக்கு அமைச்சர் ஜெயக்குமார் மகன் விருப்பமனு
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை மேயர் பதவிக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெயவர்தன் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல்…