Category: தமிழ் நாடு

காங்கிரஸ் கட்சியில் இருந்து ராயபுரம் மனோ விலகல்! திமுகவில் சேர வாய்ப்பு….

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், முன்னாள் வடசென்னை மாவட்டச் செயலாளரு மான ராயபுரம் மனோ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர்…

குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்நாள் ஒரு சோகமான நாள்! ராஜ்யசபாவில் ப.சிதம்பரம்

டெல்லி: குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்நாள் ஒரு சோகமான நாள், இந்த மசோதா நிறுத்தப்படும் என்பதில் நான் முற்றிலும் தெளிவாக இருக்கிறேன் என்று, முன்னாள் மத்திய…

கமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ! டி-சர்ட் பரிசளிப்பு

சென்னை: தமிழகம் வந்துள்ள வெஸ்ட் இன்டிஸ் கிரிக்கெட் வீரர் பிரோவோ, மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போது, கமலுக்கு அவர் டிசர்ட்…

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது வருத்தம் அளிக்கிறது! எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்

டெல்லி: குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது வருத்தம் அளிப்பதாகவும், ஆனால், மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று, அதிமுக எம்பி எஸ்.ஆர் .பாலசுப்பிரமணியம் மாநிலங்களவையில் கூறினார்.…

உள்ளாட்சி தேர்தல் தீர்ப்பு திமுகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! ஸ்டாலின்

சென்னை உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி, திமுகதான் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்காமல் தடைகேட்கிறது என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றியுள்ளது, தெம்பிருந்தால், திராணியிருந்தால் தேர்தலை அதிமுக…

ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் 2021ல்  நிகழும்! சத்திய நாராயணராவ்

ஓசூர்: ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் 2021ல் நிகழும் என்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ் தெரிவித்து உள்ளார். கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற…

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு எதுவும் இல்லை! சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்

டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில், இந்தியாவில் அடைக்கலம் பெற்றுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்…

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு! மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கியதுஅதிமுக

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வது குறித்து மாவட்ட செயலாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. அதிமுக…

அமமுகவுக்கு ‘நோ’ தனிச்சின்னம்! மாநில தேர்தல் கமிஷன்மீது டிடிவி பாய்ச்சல்

சென்னை: அமமுக தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்து வருவதாக மாநில தேர்தல் கமிஷன்மீது டிடிவி குற்றம் சாட்டி உள்ளார்.…

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா – வடகிழக்கு மாநிலங்கள் மீதான குற்றவியல் தாக்குதல்! ராகுல்காந்தி காட்டம்

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா -வடகிழக்கு மாநிலங்கள் மீதான மோடி, அமித்ஷாவின் குற்றவயில் குற்றவியல் தாக்குதல் என்றும், நான் அவர்களுடன் நிற்கிறேன் என்றும் காங்கிரஸ் எம்.பி.…