தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், மலையில் தீபம் ஏற்றுவது என்பது கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்…