திருப்பூரில் பயிற்சி விமானம் தயாரிக்கிறது சக்தி ஏர்கிராஃப்ட் – இறக்குமதி தேவையை குறைக்கும் முயற்சி
கோயம்புத்தூரைச் சேர்ந்த சக்தி குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சக்தி ஏர்கிராஃப்ட் இண்டஸ்ட்ரி (SAIPL) நிறுவனம், திருப்பூரில் இந்தியாவின் முதல் தனியார் பயிற்சி விமான உற்பத்தி ஆலை…