‘மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற விளம்பர மாடல் திமுக அரசு’! தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து தவெக விஜய் கண்டனம்
சென்னை: ‘மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற விளம்பர மாடல் திமுக’ அரசு என தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து தவெக விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…