கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு போன்றதே! பாமக விலகல் குறித்து செல்லூர் ராஜு
மதுரை: கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு போன்றதே. தேவையில்லை என்றால் தூக்கிப்போட்டு விடலாம் என்று, அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியிருப்பது குறித்து அதிமுக எம்எல்ஏவும்,…