ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் வென்றவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி! தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவிப்பு
சென்னை: ஐஏஎஸ் படிப்புக்கான முதல்நிலைத் தேர்வில் வென்றவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக தலைமைச்செயலாளரும், குடிமைப் பணித் தேர்வு பயிற்சித் துறைத் தலைவருமான இறையன்பு அறிவிப்பு…