தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவனை, தாம்பரத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: தாம்பரத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையயும் திறந்து வைத்த முதலமைச்சர்…