Category: தமிழ் நாடு

சாலைகள், வடிகால்கள், ஹெக்டேருக்கு ரூ.6ஆயிரம் உள்பட நிவாரணங்களுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மழை வெள்ளப் பாதிப்பு குறித்து டெல்டா மாவட்டங்களில் அமைச்சர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ. எஸ்.ஜி.விநாயகமூர்த்தி காலமானார்… கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.ஜி.விநாயகமூர்த்தி உடல்நலக் குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு: முதலமைச்சரிடம் ஆய்வறிக்கையை சமர்பிப்பு… ஆலோசனை…

சென்னை: மழை வெள்ளத்தால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து முதலமைச்சர் அமைத்த, ஐ.பெரியசாமி தலைமை யிலான அமைச்சர்கள் குழுவினர், அங்கு நேரடியாக சென்று ஆய்வு…

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு…

சேலம்: முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் jமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து ஒகேனக்கல் உள்பட பல பகுதிகளுக்கு சென்று…

‘வலிமை’ சிமெண்ட் விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழக அரசு தயாரிக்கும் வலிமை சிமெண்ட் விற்பனையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சிமெண்ட் உள்பட கட்டுமானப் பொருட்களின்…

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு…

டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு…

பள்ளிகளில் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பெண் ஆசிரியர் தலைமையில் குழு! அமைச்சர் தகவல்…

கோவை: பள்ளிகளில் பாலியல் தொடர்பான புகார்களைளை தெரிவிக்க பெண் ஆசிரியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு…

நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் திட்டம் வாபஸ்! தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், இயற்கை எரிவாயு,…

சேலம் அரசு மருத்துவமனையில் விரைவில் முழு உடல் பரிசோதனை திட்டம்….!

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் 250 ரூபாய் மட்டுமே செலுத்தி முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர்…

கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.11 கோடி வாடகை வசூல்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.11 கோடி வாடகையாக வசூலாகி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். அறநிலையத்துறையின் கீழ் புதியதாக கல்லூரிகள் ஏதும் தொடங்கக்கூடாது…