Category: தமிழ் நாடு

நாளை திட்டமிட்டப்படி புதுச்சேரியில் பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம்! டாக்டர் ராமதாஸ்….

தைலாபுரம்: நாளை திட்டமிட்டப்படி புதுச்சேரியில் பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர், தான்…

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் ரூ.243.31 கோடியாக உயர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் 2020-21ல் ரூ.49.11 கோடியாக இருந்த நிலையில், 2023-24ல் சுமார் 5மடங்கு உயர்ந்து ரூ.243.31 கோடியாக உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்…

அமெரிக்க வரி உயர்வு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக அளவிலான வரி உயர்த்தி உள்ள நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.…

சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது

திருவனந்தபுரம்: ஆவணி மாதப்பிறப்பையொட்டி, இன்று மாலை 5மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்குப்…

மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும்! மத்தியஅரசு பதில்….

டெல்லி: மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் என குடியரசுத் தலைவருக்கு, ஆளுநருக்கு கெடு விதிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான…

நாளை களஆய்வு: இன்று மாலை தருமபுரி செல்கிறார் மு.க.ஸ்டாலின்… ரோடு ஷோ….

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை தருமபுரி மாவட்டத்தில் களஆய்வு பணிகளை மேற்கொள்ள இன்று மாலை தருமபுரி செல்கிறார். அப்போது சுமார் 3 கி.மீ.தூரம் ரோடு ஷோ நடத்துகிறார்.…

இல.கணேசன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: மறைந்த இல.கணேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான நாகாலாந்து மாநில ஆளுநர் திரு. இல.கணேசன் அவர்களின் இல்லத்திற்கு…

அறிவாலயம் அருகே மேம்பாலப் பணி: அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: ​ திமுக தலைமையகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் அருகே தேனாம்பேட்டை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், நாளை முதல் (17ந்தேதி) மவுண்ட் ரோடு எனப்படும்…

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான வீடு உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை; திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்த வீடு உள்பட சென்னை, மதுரை திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.…

இல.கணேசன் மறைவு: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல்!

சென்னை: பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்த இல.கணேசன் மறைவையொட்டி பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள்…