விருதுநகரில் அமையும் ஜவுளி பூங்கா உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…
சென்னை: விருதுநகரில் அமையும் ஜவுளி பூங்கா உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. தமிழ்நாடு அரசு ரூ.437 கோடியில் விருதுநகர் ஜவுளி பூங்கா உட்கட்டமைப்பு பணிகளுக்கான…