நாளை திரு.வி.கலியாணசுந்தரனார் 142ஆவது பிறந்த நாள்! தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
சென்னை: திரு. வி.கலியாணசுந்தரனார் 142வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள் என முதலமைச்சர்…