Category: தமிழ் நாடு

அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் லாபநோக்கமுடன் தனியாக மாலையில் டியூசன்…

சேலத்தில் பயங்கரம்: நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர்…

சேலம்: பணி இடமாற்றம் செய்து, டார்ச்சர் செய்து வந்த சேலம் நீதிபதியை, அவரது உதவியாளர் கத்தியால் தாக்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற…

தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம்! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் செய்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நியாயவிலை (ரேசன்) கடைகளுக்கும் அரசு அறிவிக்கும்…

‘நான் முதல்வன்’: பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டதை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான நான் முதல்வன் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தனது 69வது…

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்படுகிறாரா? விழுப்புரத்தில் பரபரப்பு…

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவியதால் விழுப்புரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. அவரது வீட்டு முன்பு அதிமுகவினர் குவிந்துள்ளனர்.…

சமூக நீதிக்காக பாடுபடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஆடியோ

இன்று 69வது பிறந்தநாள் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். அவர் மதசார்பின்மை, சமூகநீதி, சகோதரத்துவத்தைக் காக்க எங்கள் முழு ஆதரவை உங்களுக்கு பிறந்தநாள் பரிசாக தருகிறோம் என்று…

69வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

செனனை: இன்று 69வது பிறந்தநாள் காணும் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது வீட்டில் மனைவி, மகன், மகள் மற்றும் மருமகனுடன் கேக் வெட்டி பிறந்தநாளை…

மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதற்கான விண்ணப்பம் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.…

69-வது பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து…

டெல்லி: இன்று 69-வது பிறந்த நாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். கேரள முதல்வல் பினராயி விஜயன், அமைச்சர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நாளை கவுன்சிலர்களாக பதவி ஏற்பு! மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நாளை கவுன்சிலர்களாக பதவி ஏற்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 4ந்தேதி மேயர், துணைமேயர்…