அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைத்திருங்கள்! அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்..
சென்னை: தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார். ஈரான்…