55ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், தூத்துக்குடியில் இரண்டு கப்பல்கட்டும் தளம்! முதல்வர் ஸ்டாலின் தகவல்…
சென்னை: தூத்துக்குடியில் இரண்டு கப்பல்கட்டும் தளம் அமைய இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இதன்மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,…