திமுக ஆட்சியில் 2 டைடல் பூங்கா மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள் உருவானது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: திமுக ஆட்சியில் 2 டைடல் பூங்கா மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள் உருவானது! எ மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து…