மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்! விஜய் அறிக்கை
சென்னை;‘ மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் , அதனால் “பொய்யான தகவலை பரப்புகிறார்கள்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு…