விஜய் கூட்டத்தால் 36பேர் பலி: நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் – அரசு தலா ரூ.10லட்சம் நிதி! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…
கரூர்: த.வெ.க. தலைவர் விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா…