உஸ்மான் சாலை -சிஐடி நகரை இணைக்கும் சென்னையின் முதல் புதிய இரும்பு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: உஸ்மான் சாலை -சிஐடி நகரை இணைக்கும் புதிய இரும்பு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன்மேல் நடந்து பாலத்தை ஆய்வு செய்தார். சென்னை…