அக்டோபர் 28ந்தேதி அதிதீவிரப் புயலாக வலுப்பெறுகிறது ‘மொந்தா’! சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு…
சென்னை; வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர ‘மொந்தா’ புயலாக மாறும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர்…