தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவக் கலந்தாய்வுக்கான அவகாசம் இன்று மாலை வரை நீட்டிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவக் கலந்தாய்வுக்கான அவகாசம் இன்றுமாலை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால், தமிழகத்தில் சிறப்புக்…