தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு…