வார விடுமுறையையொட்டி, வார இறுதிசிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
சென்னை: வார விடுமுறை மற்றும் சுபமுகூர்தத நாட்களை முன்னிட்டு, அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் வார இறுதி சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை…