சாத்தான்குளம் அருகே பயங்கரம்: பெண் போலீஸ் ஆய்வாளர் கணவர் வெட்டிப்படுகொலை!
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே…