திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத தலைமைச்செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மதிக்காத அதிகாரிகள் மீது, தொடரபபட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், , ஏ.டி.ஜி.பி-க்கு…