தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி: நாளை கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரயில்கள் ரத்து உள்பட 13 ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை: ஜோலார்பேட்டை – தொட்டம்பட்டி இடையே தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி நடைபெறுவதால், அந்த வழியாக இயக்கப்படும் 13 ரயில்களின் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது.…