தவெக தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரிருடன் இன்று சந்திப்பு…
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும், நெரிசலில் காயமடைந்தவர்களையும் தவெக தலைவர் விஜய் இன்று சந்திக்கிறார். சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார்…