தருமபுரி தனியார் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்: தனியார் பள்ளிகள் அரசு அனுமதியின்றி முகாம்கள் நடத்த தடை!
சென்னை: என்சிசி முகாமில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தனியார் பள்ளிகள் அரசு அனுமதியின்றி முகாம்கள் நடத்த தடை விதித்து…