குழந்தை திருமண தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…
திருவனந்தபுரம்: குழந்தை திருமண தடைச் சட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் என கேரள உயா்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், ‘இந்த…