சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாராகிறது! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…
சென்னை: “சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது” என முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்த திட்டதில், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பள்ளிக்கரணை…